ஜான்வி கபூருக்கு உபாசனா கொடுத்த பரிசு; ராம் சரணின் அம்மா என்ன கொடுத்து அனுப்புனாங்க தெரியுமா?

Published : Mar 20, 2025, 08:25 PM IST

உபாசனா, ஜான்வி கபூருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் பரிசு ஒன்றை கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். ஆனால் இதை கொடுத்து அனுப்பியது ராம் சரணின் அம்மா சுரேகா. அப்படி என்ன அனுப்பினார் என்பதை பார்ப்போம்.

PREV
15
ஜான்வி கபூருக்கு உபாசனா கொடுத்த பரிசு; ராம் சரணின் அம்மா என்ன கொடுத்து அனுப்புனாங்க தெரியுமா?

தற்போது ராம் சரண் `RC16` திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 

25
ஜான்விக்கு உபாசனா கொடுத்த பரிசு

இந்நிலையில் நாயகி ஜான்வி கபூரும் பங்கேற்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் செட்டை உபாசனா பார்வையிட்டு, படக்குழுவை ஆச்சரியப்படுத்தினார். அவர் ஜான்விக்கு ஒரு பரிசையும் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ராம் சரணின் தாயார் மற்றும் உபாசனாவின் மாமியார் சுரேகா, தான் ஜான்விக்கு இந்த பரிசை பிரத்தேயகமாக அனுப்பியுள்ளார்.

ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

35
அத்தம்மா கிச்சன்'

சுரேகா, உபாசனா மற்றும் அஞ்சனாதேவி ஆகியோர் இணைந்து 'அத்தம்மா கிச்சன்' என்ற பெயரில் பாரம்பரிய முறையில் செய்யப்படும் ஸ்வீட்ஸ்சை விற்பனை செய்கின்றனர். ஆன்லைனிலேயே இந்த தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

45
ஜான்வி கபூருக்கு கொடுப்பதன் மூலம் விளம்பரப்படுத்துகிறீர்களா?

உபாசனா அங்கு செய்யப்படும் ஸ்பெஷல் ஸ்வீட்சை தான் ஜான்விக்கு பரிசாக வழங்கியுள்ளார். இருப்பினும், மற்றொரு சுவாரஸ்யமான செய்தி வெளிவந்துள்ளது. அவர்கள் அதை ஒரு பிராண்டாக விளம்பரப்படுத்தப் போகிறார்கள் என கூறப்படுகிறது. எனவே ஜான்வி கபூருக்கு கொடுப்பதன் மூலம் விளம்பரப்படுத்துகிறீர்களா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ராம் சரணை அன்ஃபாலோ செய்த அல்லு அர்ஜுன்; பின்னணி என்ன?

55
ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகி வருகிறது RC16

ராம் சரண் தற்போது நடித்து வரும் `RC16` திரைப்படம் ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகி வருகிறது.   இது கபடி, மல்யுத்தம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சரண் ஒரு பார்வையற்றவராகக் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த படத்தின் தலைப்பு குறித்த தகவலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
 

click me!

Recommended Stories