2026 ஆம் ஆண்டு இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையவுள்ளது. ரஜினிகாந்த், ஷாரூக் கான், யஷ், ரன்பீர் கபூர் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
2026ல் வெளியாகவுள்ள சில படங்கள் பெரிய பட்ஜெட்டுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் சில படங்கள் பெரும் பட்ஜெட்டில் உருவாகி வருவதால், இந்திய சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.