மேலும் விஜய் சாரின் மீது வைத்துள்ள மதிப்பிற்கேற்ப இதன்பாடல்களை உருவாக்குவதாகவும், விஜய் 66 படத்தின் அனைத்து பாடல்களையும் ஹிட்டாக்கம் விட்மேட்டேன் என்றும் சூளுரைத்துள்ளார். சமீபத்தில் அனிருத் இசையில் வெளியான பீஸ்ட் பாடல்கள் அனைத்தும் செம மாஸ் காட்டியது குறிப்பிடத்தக்கது.