தளபதி மகன்னா சும்மாவா..! இயக்குனராக மாறி பட்டையை கிளப்பும் சஞ்சய்... வெளியான ரீசன்ட் போட்டோஸ்!
First Published | Jan 30, 2023, 5:36 PM ISTதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருடைய மகன் சஞ்சய் தற்போது கனடாவில் திரைப்பட இயக்கம் குறித்த படிப்பை படித்து வரும் நிலையில், இவர் இயக்குனராக மாறி பல்வேறு இடங்களில் குறும்படத்தின் படப்பிடிப்பு நடத்தும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.