அப்படியே புரட்சித் தலைவரை பார்க்குற மாதிரியே இருக்கு... அச்சு அசலாக எம்.ஜி.ஆர். போலவே மாறிய அரவிந்த் சாமி..!

First Published | Dec 24, 2020, 2:06 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 33 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தலைவி படக்குழுவினர் அச்சு அசல் எம்.ஜி.ஆர் போலவே... இருக்கும் அரவிந்த் சாமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
 

அதிமுக கட்சியின் ஆணி வேறாக இருந்த, எம்.ஜி.ஆர் அவர்களின் 33 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சியை சேர்த்தவர்கள், மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த தினத்தை அனுசரிக்கும் விதமாக, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தி வரும் தலைவி படத்தில் எம்.ஜி.ஆர்ராக நடித்து வரும் அரவிந்த் சாமியின் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
Tap to resize

அரவிந்த் சாமி பார்ப்பதற்கு அச்சு, அசலாக எம்.ஜி.ஆர். போலவே இருப்பதாக ரசிகர்கள் பாராட்டினர்.
கங்கனாவின் தோற்றத்தை விட அரவிந்த் சாமியின் தோற்றம் கச்சிதமாக உள்ளதாக கமெண்ட்ஸ்களும், லைக்குகளும் குவிந்து வருகிறது
அரவிந்த் சாமி பார்ப்பதற்கு அச்சு, அசலாக எம்.ஜி.ஆர். போலவே இருப்பதாக ரசிகர்கள் பாராட்டினர். கங்கனாவின் தோற்றத்தை விட அரவிந்த் சாமியின் தோற்றம் கச்சிதமாக உள்ளதாக கமெண்ட்ஸ்களும், லைக்குகளும் குவிந்தன.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயலலிதா பயோபிக் மூவியில் ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனாவத்தும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும், சசிகலாவாக பிரியா மணியும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!