இன்று தல அஜித் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மே 1ம் தேதிக்கு பல நாட்களுக்கு முன்னதாகவே தல ரசிகர்கள் கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டனர். சமீபத்தில் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் நோக்கில் ‘வெற்றி நடைபோட்டாலும் சரி, விடியல் தந்தாலும் சரி, இதெல்லாம் உங்கள் த(லை) அசைவில் மட்டுமே சாத்தியம்’ போன்ற வாசகங்கள் இடம் பெற்ற போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டது.