தல 50 ஆவது பிறந்தநாளை தெறிக்க விடும் ரசிகர்கள்..! சமூக வலைத்தளத்தை கலக்கும் விதவிதமான போஸ்டர்..!

First Published May 1, 2021, 10:33 AM IST

தல அஜித் இன்று தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும், நிலையில்... வலிமை அப்டேட் கிடைக்க வில்லை என்றாலும் சமூக வலைத்தளத்தில் விதவிதமான போஸ்டர்களை தெறிக்க விட்டு கொண்டாடி வருகிறார்கள்.

ரசிகர்களால் வைரலாக்கப்படும் சில போஸ்டர்கள் தொகுப்பு இதோ..

தல-யின் 50 ஆவது பிறந்தநாளை அலங்கரிக்க செய்யும் அசத்தல் புகைப்படங்கள்.
undefined
பில்லாவாக உருவெடுத்து நிற்கும் அஜித்
undefined
ஒட்டு மொத்த அவதாரத்தையும் ஒரே போஸ்டரில் ஒருங்கிணைத்த ரசிகர்கள்
undefined
ஆளுமா... டோலுமா தான் இன்று தல ரசிகர்களுக்கு
undefined
நேர்கொண்ட பார்வையாய் நிமிர்த்து நிற்கும் அஜித்
undefined
ஆல்வேஸ் ரசிகர்களின் ஃபேவரட்
undefined
இளவரசராக அவதாரம் எடுத்த அஜித்
undefined
வெள்ளை சட்டையில் வேற லெவல்
undefined
தல ரசிகர்களின் வித்தியாசமான போஸ்டர்
undefined
வேஷ்டி சட்டையில் கெத்து காட்டிய புகைப்படத்தை வெளியிட்டு தல-க்கு வாழ்த்து கூறிய ரசிகர்கள்
undefined
செம்ம ஸ்டைலிஷ் போஸ்டர்
undefined
இணையத்தை கலக்கும் நேர்கொண்ட பார்வை பிறந்தநாள் போஸ்டர்
undefined
தளபதி உருவத்தில் தல... ரசிகர்களின் அட்ராசிட்டி
undefined
click me!