Rocketry: The Nambi Effect
மாதவனின் முதல் இயக்கமான ராக்கெட்டாரி ஜூலை 1 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாக்லேட் பாயாக அறிமுகமான மேடியின் இயக்குனர் அவதாரத்தில் உருவாகியுள்ள இந்த படம் உண்மை நிகழ்வின் பின்னணியில் அமைந்துள்ளது.
Rocketry: The Nambi Effect
சூப்பர் ஹீரோஸ் இருவரும் படதற்றத்தில் நடித்தற்காகவோ, பயண செலவிற்கு ஒரு பைசா கூட பெறவில்லை என மாதவன் ப்ரோமோஷனின் போது கூறியிருந்தார். அதோடு படப்பிடிப்பு தளத்தில் வயதான தோற்றத்தில் மாதவனை பார்த்து சூர்யா வாயடைத்து போன வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...விஜய் தேவரகொண்டாவால் கதறி அழுத இளம்பெண்..பதறிப்போன நாயகன்!
Rocketry: The Nambi Effect
இந்நிலையில் ஷாருக்கான், ரன்விர்கபூர் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் நம்பி நாராயணன், மாதவன், ஷாருக் கான், ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் தோள் மீது கைபோட்டபடி போஸ் கொடுக்கின்றனர். இந்த புகைப்படங்கள் தர்ப்பித்து வைரலாகி வருகிறது.