விதவித உடையில் புது புது தோற்றத்தில் பூஜா ஹெக்டே !

Published : Jul 01, 2022, 09:49 PM IST

பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டேவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. படத்தொகுப்பு இதோ !

PREV
15
விதவித உடையில் புது புது தோற்றத்தில் பூஜா ஹெக்டே !
pooja hegde

சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பூஜா ஹெக்டே. இவர் இந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்..  மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கியா பூஜா தமிழ் திரைப்படமான முகமூடிமூலம் நடிகையாக அறிமுகமானார். இதில் ஜீவா நாயகனாக நடித்திருந்தார்.

25
pooja hegde

முதல் படம் தமிழில் பெரிய அறிமுகத்தை பெற்று தராத காரணத்தால் தெலுங்கு பக்கம் தன் பார்வையை திருப்பிய இவருக்கு அங்கு நல்ல மார்க்கெட் கிடைத்துள்ளது. பின்னர் முன்னணி நடிகையான இவர் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரானார் உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு... ஜிம்மிலிருந்து கட்டு மஸ்தான அழகுடன் நேஹா ஷர்மா, மலைக்கா அரோரா கான் .. அனல் பறக்கும் போட்டோஸ் இதோ!

35
Pooja Hegde

சமீபத்தில்     தெலுங்கில் பாகுபலி நாயகன் பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம், தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட், ஆர் ஆர் ஆர் நாயகன் ராம்சரணின் ஆச்சார்யா உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. ஆனால் இதில் எந்த படமும் பெரிய வரவேற்பை பெறவில்லை.

மேலும் செய்திகளுக்கு... கணவர் இறப்பு குறித்து அவதூறு பரப்ப வேண்டாம்..மீனாவின் உருக்கமான பதிவு!

45
Pooja Hegde

தொடர் தோல்விகள் ஏற்பட்ட போதிலும் மூன்று படங்களும் ஹிட் நாயகர்களுடன் என்பதால் இவரது ரேங்கிங் எகிறியது. இவர் தற்போது பாலிவுட்டை சர்க்கஸ், கபி ஈத் கபி தீவாளி மற்றும் தெலுங்கில் ஜன கண மன உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...நடுக்காட்டில் கல்லூரி..திரில்லர் ஆக்சனுடன் அருள்நிதியின் டி பிளாக் !

55
Pooja Hegde

மேலும் சமீபத்தில் இவர் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அதில் பறவை இறகு போன்ற வடிவிலான உடையுடன் ரசிகர்களை ஈர்த்திருந்தார். தற்போது இவரின் பல வண்ண உடை புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories