இறுதியாக தமிழில் சுந்தர் சி . இயக்கிய ஆக்ஷன் படத்தில் இரண்டாவது முறையாக விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் தமன்னா. முன்னதாக கத்தி சண்டை படத்தில் விஷால் - தமன்னா கூட்டணி அமைத்திருந்தனர்.
58
Tamannaah
தமிழில் வாய்ப்பு இழந்த தமன்னா :
இதன் பிறகு தமிழில் அதிக வாய்ப்பு இல்லாத தம்மன்னா தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளில் பிஸியாக உள்ளார். அங்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம்.
68
Tamannaah
ஐட்டம் சாங்குக்கு குத்து போட்ட தமன்னா :
தற்போது வருண் தேஜை ஹீரோவாக நடித்துள்ள 'கனி' படத்தின் Kodthe என்னும் பாடலுக்கு சூப்பர் டான்ஸ் ஆடியிருந்தார் தமன்னா. இந்த படத்தை அல்லு பாபி - சித்து முத்தா தயாரிக்க கிரண் கொரபாட்டி இயக்கியுள்ளார்.
இந்த பாடலுக்கு செம ஹாட் தெறிக்கும் கிளாமர் நடனமாடியுள்ள தமன்னா. இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவிட்டு Kodthe சேலஞ்சுக்கு ரெடியா என ரசிகர்ளை உசுப்பேத்தி இருந்தார்.
88
Tamannaah
ஆரஞ்ச் கோட்டில் அசத்தல் கிளாமர் போஸ் :
தற்போது செம ஹாட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் தமன்னா. அந்த புகைப்படங்களில் ஆரஞ்ச் வண்ண கோட் அணிந்து கவர்ச்சி கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.