இந்த திரைப்படத்தின் புரமோஷன் விழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரபலமான காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் டாப்ஸி. இந்த நிகழ்ச்சியில் சில அந்தரங்க கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். அதன்படி டாப்ஸியிடம் கேட்கப்பட்டதற்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவிற்கும் பாலியல் தொடர்பான தனக்கு அனுபவம் இல்லை என இயக்குனரை தாக்கி பேசியுள்ளார்.
அவ்வப்போது இவரின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஷார்ட் ட்ரஸ் அணிந்து டாப்ஸி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.