பாலிவுட் நாயகியான ஆதா சர்மா டோலிவுட்டிலும் முன்னணி நாயகியாக இருக்கிறார். பள்ளி பருவத்திலேயே ஹிந்தி மொழி திகில் திரைப்படத்தில் அறிமுகமான இவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருது கிடைத்தது.
25
Adah Sharma
1920 என்னும் படத்தில் மூலம் அறிமுகமான வெளியான இவர் பின்னர் ஹஸீ தோ ஃபஸீ என்னும் படத்தில் நடித்திருந்தார். அதோடு வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் ஆதா சர்மா கடந்த வருடம் பதிபக்தி அவர் பங்கா என்னும் இந்தி வெப் சீரிஸில் தோன்றியிருந்தார்.
தற்போது இவர் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் உள்ளாடை அணியாமல், வில்லை பிடித்தபடி காட்டு வாசி போஸ் என விதவிதமான போஸ்களை கொடுத்து கண்களை கட்டுகிறார் ஆதா.