இயக்குனர்கள் மணிரத்னத்திடமும், பாலாவிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த இவர், மாதவனின் இறுதிச்சுற்று படம் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆனார்.