இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படமும் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படமும் வெளியாக உள்ளது. எனவே இருதரப்பு நடிகர்களின் ரசிகர்களும் நம்பர் ஒன் நம்பர் டூ என அடித்துக்கொள்ளும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.