சூர்யா பர்த்டே ஸ்பெஷல்... இந்த புகைப்படங்களை பார்துருகீங்களா..? வாவ் சொல்ல வைக்கும் போட்டோஸ்..!

First Published | Jul 23, 2021, 3:37 PM IST

நடிகர் சூர்யா 46 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடிலானும், எப்போதும் பார்க்க செம்ம யங் லுக்கில் இருப்பவர். இதுவரை பலரும் பார்த்திடாத இவரது புகைப்படங்கள் சில இதோ..

suriya

ஜிவி. பிரகாஷுடன் சூர்யா... 

suriya

மலையாள நடிகை லிஜோ மோளுடன் சூர்யா, இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Tap to resize

suriya

செம்ம கிளாஸ்ஸி போஸ் 

suriya

பாரிஸ் ஈபிள் டவர் முன்பு அன்பை மொழியும் அண்ணன் - தம்பிகளின் செல்ஃபி

suriya

ரெட் கலர் செயலிஸ் ப்ளேசர் அணிந்து... நடனத்தில் அசத்தும் சூர்யா 

suriya

மரியாதை கொடுப்பதில் சூர்யாவை அடித்து கொள்ள முடியாது 

suriya

நவராசா வெப் தொடரின் சூர்யாவின் வேற லெவல் பர்ஃ பார்மென்ஸ் 

suriya

தல அஜித்துடன் சூர்யா..

suriya

சூர்யா பிறந்தநாளில் வைரலாகும் நவராசா போட்டோஸ் 

suriya

கையில் ரெட் ஹார்ட் செம்ம கியூட் போங்க 

suriya

தெலுங்கு ஸ்டார்ஸ் அல்லு அர்ஜுன் மற்றும் ஜூனியர் NTR உடன் சூர்யா 

suriya

மனைவி ஜோதிகாவுடன் சும்மா கெத்தாக நிற்கும் சூர்யா 

suriya

ஷூட்டிங்கின் போது சூர்யா.. எவ்வளவு சந்தோஷமாக இருக்காரு பாருங்க 

Latest Videos

click me!