Robo Shankar: ஸ்பெஷல் நாளில்... ரோபோ ஷங்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் ஸ்டார்!

Published : Nov 29, 2022, 01:29 PM IST

நடிகர் ரோபோ ஷங்கரின், திருமண நாளை முன்னிட்டு... அவரது குடும்பத்தினரை சந்திக்கு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
14
Robo Shankar: ஸ்பெஷல் நாளில்... ரோபோ ஷங்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் ஸ்டார்!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். தற்போது தமிழ் சினிமாவில், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களில் பிசியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

24

டைமிங் காமெடி செய்வதில், கிங்கான ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்காவும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பல்வேறு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, பலரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

23 வருடத்திற்கு பின்பும் பார்த்திபன் செய்த உதவியை மறவாமல்... மும்தாஜ் செய்த செயல்! நெகிழ்ந்து பாராட்டிய பதிவு!

34

மேலும் இவர்களது மகளான இந்திரஜாவும் தளபதி விஜயின் 'பிகில்' படத்தில் பாண்டியம்மாவாக நடித்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் விருமன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

44

 கலைக்குடும்பமாக வலம் வரும் ரோபோ ஷங்கர் தன்னுடைய 22வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். இதனை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற அனுமதி கேட்டு இருந்த நிலையில்  சூப்பர் ஸ்டாரிடம் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவர்களை திடீர் என வரவழைத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

55 வயதில் இப்படியா? கீழே பேண்ட் போட்டு... புடவை கட்டி வித்தியாசமான ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தும் நடிகை சீதா!

Read more Photos on
click me!

Recommended Stories