Sunny leone: ஆளை விடுங்க சாமி.. புத்தாண்டு நிகழ்ச்சியில் இருந்து ஓட்டம் பிடித்த சன்னிலியோன்! இது தான் காரணமா?

Published : Jan 01, 2022, 02:35 PM ISTUpdated : Jan 01, 2022, 02:46 PM IST

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் (Sunny loene), புதுவையில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் (pondicherry Music Show)  கலந்து கொண்டு நனடமாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... பாதியிலேயே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.  

PREV
19
Sunny leone: ஆளை விடுங்க சாமி.. புத்தாண்டு நிகழ்ச்சியில் இருந்து ஓட்டம் பிடித்த சன்னிலியோன்! இது தான் காரணமா?

ஆபாச படங்கள் மூலம் பிரபலமாகிய சன்னி லியோன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

 

29

பாலிவுட் திரையுலகில் தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தாலும், இவரை தமிழ் படங்களிலும் நடிக்க வைக்க, இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதே போல் ஏற்கனவே, நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான 'வடகறி' படத்திலும் அவருடன் சேர்ந்து ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார்.

 

39

இந்நிலையில் இன்று புத்தாண்டு தினம் வெகு விமர்சியாக கொண்டாட உள்ளதை முன்னிட்டு, புதுச்சேரியில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த புதுவை அரசு அனுமதி கொடுத்துள்ளது.

 

49

இதனால் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட குவிந்துள்ளனர்.

 

59

மேலும் புத்தாண்டையொட்டி புதுவை பழைய துறைமுக வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள  இசைநிகழ்ச்சியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

69

இதற்கங்க ஆங்காங்கே பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி அதகள படுத்திய நிகழ்ச்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் டிக்கட்டுகளையும் விற்றுள்ளனர்.

 

79

ரசிகர்களுடன் நேற்று இரவு நடந்த இசை நிகழ்ச்சியில் சன்னி லியோன் கலந்து கொண்டு நனடமாடுவார், என ஆவலோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், ரசிகர்களை ஏமாற்றும் விதமாக சன்னி லியோன் நடனம் ஆடாமல் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

 

89

நடிகை சன்னி லியோன் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழர் களம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியதாலும், இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சன்னி லியோன் பேனர் கிழிக்கப்பட்டாலும், அதே நேரத்தில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் 31ம் தேதி இரவு திரை பிரபலங்கள் பங்கேற்கக் கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டதாலும் தான் சன்னி லியோன் நடனம் ஆடாமல் நிகழ்ச்சியில் இருந்து ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.

 

99

எனினும் இன்னும் இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி தொடரும் என்பதால், நாளை மற்றும் நாளை மறுநாளாவது ரசிகர்களை ஏமாற்றாதே வண்ணம் சன்னி லியோன் நடனமாடுவாரா? என டிக்கெட் வாங்கிய ரசிகர்கள், ஆவலோடு காத்திருக்கின்றனர்.

 

Read more Photos on
click me!

Recommended Stories