இந்த டிரெய்லர் திரையிடலை காண வந்த ரசிகர்களிடம் தியேட்டர் நிர்வாகம் ரூ.10 வசூலித்துள்ளது. இந்த டிக்கெட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதவிர நெல்லை, சென்னை மற்றும் வேலூரில் இலவசமாக திரையரங்கில் வலிமை டிரெய்லர் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.