தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா (Shriya), சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.
28
பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், மிகவும் ரகசியமாக தன்னுடைய காதலர் ஆண்ட்ரே என்கிற ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
38
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயாவுக்கு கடந்தாண்டு பெண் குழந்தை பிறந்தது. மேலும் இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படம் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது.
48
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது, கணவருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
58
அந்த வகையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கோவாவில் முகாமிட்டுள்ள ஸ்ரேயா, அங்கு குடும்பத்தினருடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
68
அங்கு எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் ஸ்ரேயா (Shriya).
78
நீச்சல் குளத்தில் பிகினி உடையணிந்தபடி குளிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், தற்போது கணவருடன் லிப்கிஸ் அடித்தபடி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
88
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு, ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.