விக்ரமின் கோப்ரா படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இந்த படம் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் படம் வெளியாகி போதுமான வரவேற்பை பெறவில்லை.
27
srinidhi shetty
முன்னதாக விக்ரம், ஸ்ரீநிதி செட்டி, மிர்னாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்ட பிரமோஷன் விழாக்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. அதோடு இவர் அணிந்து வந்த உடைகளும் பேசும் பொருளாகவே மாறி இருந்தது.
ட்ரைலர் வெளியீட்டு விழாவில் விக்ரமுடன் இவரை கண்ட ரசிகர்கள் ஆர்ப்பரித்துப் போனார்கள். முன்னதாக ஸ்ரீநிதி ஷெட்டி யாஷ் நாயகனாக நடித்த கே ஜி எஃப் படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தார். கேஜிஎப் இரண்டு பக்கங்களில் மட்டும் நடித்துள்ள இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராகி விட்டார். காரணம் கேஜிஎப் வெற்றி தான்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மிஸ் சூப்பர் நேஷனல் என்னும் பட்டத்தை வென்றிருந்த இவர் மிஸ் திவா போட்டியிலும் வெற்றி வாகை சூடி இருந்தார். இதை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது.
கே ஜி எஃப் அத்தியாயம் ஒன்று கே ஜி எப் அத்தியாயம் 2 கோப்ரா ஆகிய மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ள இவருக்கு திரை உலகில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. அவருக்கு இதுவரை மற்ற மொழிகளிலிருந்து பட வாய்ப்புகள் எதுவும் கிடைத்ததாக தகவல் இல்லை.
67
srinidhi shetty
இவர் முன்னதாக வெளியிட்டு இருந்த உள்ளாடை போஸ்கள் வைரலாகி இருந்தன. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என வண்ண வண்ண உள்ளாடைகள் அணிந்து இவர் கலக்கல் போஸ் கொடுத்திருந்தார்.
77
srinidhi shetty
இந்நிலையில் தற்போது இவர் தமிழுக்கு அறிமுகமானதை தொடர்ந்து சாரி மற்றும் சுடிதாரில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி தற்போது இவர் பாவாடை பிளவுஸ் மட்டும் அணிந்து கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.