எஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்த வீட்டின் முன் அலைமோதும் ரசிகர்கள் கூட்டம்..! புகைப்படங்கள் இதோ...
First Published | Sep 25, 2020, 4:59 PM ISTஈடு இணையில்லா இசை பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் இன்று மதியம் 1 :04 மணிக்கு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து விட்டதால், இவருடைய உடல் நுங்கம் பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இவருடைய வீட்டில் கூட்டம் அலைமோதும் காட்சி இதோ...