என்ன நடக்கிறது? அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த எஸ்.பி.பி குடும்பத்தினர் மற்றும் திரைப்பிரபலங்கள்!
First Published | Sep 25, 2020, 12:31 PM ISTஎஸ்.பி.பி உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக நேற்று மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அவருடைய குடும்பத்தினர் மற்றும் இயக்குனர் பாரதி ராஜா, வெங்கட் பிரபு போன்ற திரைபிரபலங்கள் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளதால், ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.