இருந்தும் சூர்யாவின் சூரரை போற்று பொம்மியாக ஒரு உறுதியான நடிப்பை வழங்கினார். அவரது பாத்திரத்திற்காக நிறைய பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அடுத்த தமிழ்த் திரைப்படமான தீதும் நான்றும் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது சுந்தரி கார்டன், ஆகாசம், உலா கார்த்திக்குடன் ஒரு படம் ,பத்மினி, உன்னி முகுந்தனுடன் ஒரு படம் என பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.