ஆதிக்கம் செலுத்தும் சன் டிவி சீரியல்கள்
டாப் 10 ரேஸில் முதல் நான்கு இடங்களை சன் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 7.87 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் இருக்கிறது. வழக்கம்போல் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு மற்றும் கயல் ஆகிய சீரியல்கள் தான் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. 3ம் இடத்தில் உள்ள கயல், 8.53 டிஆர்பியையும், இரண்டாம் இடத்தில் உள்ள மூன்று முடிச்சு 8.89 புள்ளிகளையும், முதலிடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே சீரியல் 9.27 டிஆர்பி ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்... Pandian Stores 2: ராஜீக்கு வலுக்கும் எதிர்ப்பு? சரவணனிடம் சிக்குவாரா தங்கமயில்!