தற்போது நடிகை சித்தி இத்னானி நடிப்பில் நூறுகோடி வானவில் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களை இயக்கிய சசி தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சித்தி இத்னானி. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.