'பத்து தல' ஆடியோ லான்ச்... நியூ கெட்டப்பில் கோட் - சூட் அணிந்து செம்ம மாஸாக என்ட்ரி கொடுத்த சிம்பு! போட்டோஸ்!

Published : Mar 18, 2023, 08:51 PM IST

'பத்து தல' படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது மிக பிரமாண்டமாக நடந்து வரும் நிலையில்... ஆடியோ லாஞ்சுக்கு சிம்பு படு மாஸாக என்ட்ரி கொடுத்த புகைப்படங்கள் இதோ...  

PREV
16
'பத்து தல' ஆடியோ லான்ச்... நியூ கெட்டப்பில் கோட் - சூட் அணிந்து செம்ம மாஸாக என்ட்ரி கொடுத்த சிம்பு! போட்டோஸ்!

சிம்பு நடிப்பில் மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'பத்து தல'. இப்படம் இந்த மாதம் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

26

இதற்க்கு முன்னர் சிம்பு, வெந்து தணிந்தது காடு படத்தில் கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், 'பத்து தல' படத்தில் முரட்டு தனமான நடிப்பை வெளிப்படுத்தும் தாதாவாக நடித்துள்ளார்.

சமந்தாவுக்கே டஃப்... 'பத்து தல' படத்தில் ஐட்டம் டான்சில்... கவர்ச்சியில் இறங்கி குத்திய சாயிஷா! வெளியான புகைப்

36

ஊர்... உலகமே பயம் கொள்ளும் அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் இருக்கும் என்பது... சமீபத்தில் வெளியான டீசரை பார்க்கும் போதே தெரிந்தது.

46

ஏ.ஜி.ஆர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்புவுக்கு தங்கையாக நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். அதே போல் கெளதம் மேனன், அணு சித்தாரா, போன்ற பலர் நடித்துள்ளனர்.

திருமணத்திற்கு பின் கூடிய கவர்ச்சி! உள்ளாடைக்கு மேல் சேலை காட்டி.. கிளாமர் அலப்பறை செய்த சாந்தினியின் போட்டோஸ்

56

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என இன்று இரவு 10 மணிக்கு தெரிவிக்கப்பட உள்ள நிலையில், சிம்பு 'பத்து தல' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

66

செம்ம ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைலில்... படு பிட்டாக மாறி... கோட் - சூட்டில் வந்தார். சிம்புவை கண்டதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

'கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு'.உடல் எடை கூடி... பிளாக் சேலையில் நிவேதா பெத்துராஜ் நடத்திய ஹாட் போட்டோ ஷூட்

Read more Photos on
click me!

Recommended Stories