ஒரு வழியாக ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பாரான சித்து -ஷ்ரேயா திருமணம் இன்று முடிவடைந்தது. காதலிக்கு தாலிகட்டும் சித்து.
காதலை கை கொண்ட இளம் ஜோடிகளான சித்து-ஷ்ரேயா தங்களுக்கு உதவிய கடவுளுக்கும், பெரியவர்களுக்கும் நன்றி சொல்லும் நிமிடம்..
தன்னை கரம் பிடித்த மணவாளன் திருமண நாயகன் சிந்துவின் கால்களை வணங்கி நன்றி சொன்ன ஷ்ரேயாவின் அழகிய தருணங்கள்....
sidhu-sherya weddingநீண்ட நாள் கனவான காதலனை கரம்பிடிக்கும் மகிழ்ச்சியில் உள்ள ஷ்ரேயா சிரிப்பின் மூலம் தனது அளவில்லா உற்சகத்தை வெளிப்படுத்துகிறார்.
நீண்ட நாள் கனவான காதலனை கரம்பிடிக்கும் மகிழ்ச்சியில் உள்ள ஷ்ரேயா சிரிப்பின் மூலம் தனது அளவில்லா உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார்.
காதலியில் இருந்து மனைவியாக பதவி உயர்வு பெற்றுள்ள ஸ்ரேயாவை கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்கிறார் சித்து.
தாலி கட்டிய பின் தனது மனைவியின் நெற்றியில் நீங்க இடம் பிடிக்கும் வகையில் நெற்றி போட்டியும் நாயகன் சித்து
Kanmani P