Aishwarya Rai Tamil Movies
இருவர் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், இராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
Aishwarya Rai Movies
தமிழை விட பாலிவுட்டில் தான் ஏராளமான படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்தார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே, சல்மானை காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் மேரேஜ் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிந்தனர். இந்த பிரிவுக்கு சல்மான் கான் தான் காரணம் என்று சொல்லப்பட்டது.
சூரி ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் 'மாமன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
Salman Khan Love
சல்மான் கானுடனான பிரிவுக்கு பிறகு விவேக் ஓபராய் உடன் காதலில் இருந்தார். இந்த காதலும் நீண்ட நாள் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து சில காலம் தனியாக இருந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.
Shweta Bachchan
அதில் ஐஸ்வர்யா ராயிடம் பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் தைரியமானவர். கடினமாக உழைத்து சினிமாவில் உச்சத்திற்கு வந்தார். இது அவரிடம் தனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவர் ஃபோன் செய்தாலோ, மெசேஜ் அனுப்பினாலோ உடனே பதிலளிக்க மாட்டார். அவருக்கு தோன்றும் போது தான் அவரிடமிருந்து பதில் வரும். இது தனக்கு பிடிக்காத விஷயம் என்று கூறியுள்ளார்.