இதையடுத்து தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது பாலகிருஷ்ணாவுக்கு 107-வது படமாகும்.
இந்நிலையில் சிரஞ்சீவியின் 154-வது படத்தில் சுருதிஹாசன் நடிக்கவுள்ளதாக .சோசியல் மீடியா வாயிலாக சிரஞ்சீவி அறிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து மூத்த நடிகர்களுக்கு ஸ்ருதி ஜோடி சேர்வதால் அவருக்கு மார்க்கெட் குறைந்து விட்டதாக ரசிர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்.