பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு காதல் தோல்வியை ஒத்தி வைத்த ஓவியா. படங்களில் பிஸியாகி விட்டார்.
களவாணி 2வில் மீண்டும் நாயகியாக தோன்றிய ஓவியா. முன்பை வீட்டா அதிக கவர்ச்சியில் இறங்கி விட்டார். டோட்டல் சேஞ்ச் ஆன ஓவியாவின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது டூ பீஸ் அணிந்து கடற்கரையில் ஓவியா போடும் ஆட்டம் தொடர்பான போட்டோக்கள் வைரலாகிறது.