தற்போது ரைசா ஜி.வி.பிரகாஷின் "காதலிக்க நேரமில்லை", இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிப்பில் உருவாகும் "ஆலிஸ்", இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகி உள்ள தி சேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவ்வப்போது ரசிகர்ளை கவரும் வண்ணம் போட்டோக்களை பகிரும் ரைசா தற்போது மஞ்சள் வண்ண புடவையில் குத்துவிளக்காய் காட்சி கொடுத்துள்ளார்.