முதல் முறையாக பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்டு.. திக்கு முக்காட வைத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

First Published | Sep 2, 2024, 6:09 PM IST

தென்னிந்திய திரை உலகில், முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதல் முறையாக தன்னுடைய பிகினி உடை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.
 

Shraddha Srinath First Movie

பெங்களூரை சேர்ந்த நடிகை  ஷ்ரத்தா ஸ்ரீநாத் லீகல் சம்மந்தாமான படிப்பை படித்து முடித்த பின்னர் நடிப்பு மீது உள்ள ஆர்வத்தால், சினிமாவில் வாய்ப்பு தேட துவங்கியவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது 33 வயதாகும் இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'கோஹினூர்' என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

என் வாழ்க்கையிலே முதல் தடவை இதை பண்ணுனேன்! விஜய் சொன்ன வார்த்தை.. நெகிழ்ச்சியில் வெங்கட் பிரபு!

Shraddha Srinath U Turn Movie

இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான, யு டர்ன் படத்தில் நடித்ததற்காக கவனிக்கப்பட்ட நடிகையாக மாறினார். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த வேடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்கான சில விருதுகளையும் பெற்றார்.

Tap to resize

Kaatru Veliyidai

பின்னர் தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ராவ் நடிப்பில் வெளியான 'காற்று வெளியிடை' திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். பின்னர் இவன் தந்திரன் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

கட்டாயப்படுத்தி என்னையும் என் தங்கையையும் உதட்டில் முத்தமிட டார்ச்சர் செய்தனர்! ராதிகா கூறிய அதிர்ச்சி தகவல்!

Vikram Vedha

ஆனால் ரசிகர்கள் மத்தியில்ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் என்றால் அது 2017ல் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் தான். இதில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக, மிகவும் போல்டான ரோலில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

Shraddha Srinath Upcoming Movies

தற்போது கன்னடம்,தெலுங்கு, தமிழ்,போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்...  கைவசம் தமிழில் கலியுகம் என்கிற படம் மட்டுமே உள்ளது.

'அண்ணா' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் இளம் சீரியல் நடிகை! பரபரப்பாகும் கதைக்களம்!

Shraddha Srinath Bold Bikini Photo

அதை போல் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான, 'இருகப்பற்று'  திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஹிந்தியிலும் இவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

Shraddha Srinath Thailand vacation Pics

தற்போது தன்னுடைய ஓய்வு நாட்களை கழிக்க தாய்லாந்துக்கு, வெக்கேஷன் சென்றுள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத்... கண்ணை கவரும் இயற்கை எழிலுக்கு நடுவே, மலைகள் சூழ்ந்து இடத்தில்... படகு ஒன்றில் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அபிஷேக் பச்சனுக்கு முன்பே.. ஐஸ்வர்யா ராய்க்கு ரகசிய திருமணம் நடந்ததா; யாருடன் தெரியுமா?

Latest Videos

click me!