அதிர்ச்சி.. நடு ரோட்டில் நிர்வாணமாக திரிந்த நடிகையால் பரபரப்பு..!

Published : Mar 22, 2023, 05:43 PM IST

ஹாலிவுட் நடிகை அமண்டா பைன்ஸ் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தெருக்களில் நிர்வாணமாக சுற்றித் திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருக்கு உள்ள பிரச்சனை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
15
அதிர்ச்சி.. நடு ரோட்டில் நிர்வாணமாக திரிந்த நடிகையால் பரபரப்பு..!

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தெருக்களில் நிர்வாணமாக சுற்றித் திரிந்த நடிகை அமண்டா பைன்ஸ், இந்த சம்பவத்திற்கு பின்னர் மனநல மருத்துவக் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

25

அமண்டா ஹாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் பிக் ஃபேட் லயர், வாட் எ கேர்ள் வாண்ட்ஸ், ரோபோட்ஸ், ஷீ இஸ் தி மேன், ஈஸி ஏ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக 2010 ஆம் ஆண்டு, திரையுலகில் இருந்து விலையாக இவர் மீண்டும்,  2018 ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்க துவங்கினார்.

நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணம்..? தீயாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ!

35

36 வயதாகும் அமண்டா பயோ போலார் டிஸ்சாடர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது மட்டும் இன்றி, அதீத போதை மருந்து உற்கொண்டதால், சில மனநல பிரச்சனைகளையும் சந்தித்து வந்துள்ளார்.

45

இந்நிலையில் மார்ச் 19 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில், தெருக்களில் அமண்டா நிர்வாணமாக சுற்றி திரிந்தால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அமண்டா குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த பின்னர் அங்கு வந்த அவர்கள், மருத்துவ காவலில் வைத்துள்ளனர். 

கிலோ கணக்கில் தங்க... வைர நகைகளுடன் ... மகாராணி போல் ஜொலிக்கும் நயன்தாரா! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

55
hospital

ஏற்கனவே நடிகை அமண்டா மனநல பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அவரை ஒரு மனநலக் குழு பரிசோதித்துள்ளதாகவும், அவரை மனநல காப்பகத்தில் வைத்து சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

click me!

Recommended Stories