அல்ட்ரா மாடர்ன் ட்ரெஸ்ஸில்... கடற்கன்னியாய் மாறி கடற்கரையை சூடேற்றும் ஷிவானி! ஹாட் போட்டோஸ்!

First Published Jul 10, 2021, 2:07 PM IST

நேற்றைய தினம் தலைகீழாக தொங்கியபடி ஹாட் உடல்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்ட ஷிவானி தற்போது அனைவரையும் அழகில் மயங்க வைக்கும் கடற்கன்னி போல் மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, வாணி போஜன், பிரியா பவானி ஷங்கர் போன்ற நாயகிகள் வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது பிஸியான ஹீரோயினாக மாறியுள்ளனர். இவர்களை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து அடுத்தடுத்து சில ஹீரோயின்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஷிவானி.
undefined
தன்னுடைய 17 வயதிலேயே... சின்னத்திரை சீரியலில் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்த இவர், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதால் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவனிக்க வைத்தார்.
undefined
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் தீவிரமாக திரைப்படங்களில் நடிக்க முயற்சி எடுத்து வரும் இவர், பல்வேறு யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
undefined
முன்பை போல் ஓவர் கவர்ச்சி காட்டாமல்... மிதமான கவர்ச்சியில் ரசிகர்கள் மனதை கொள்ளை அடிப்பது போல் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
undefined
அந்த வகையில் நேற்று பார்பவர்களையே மிரள வைக்கும் அளவிற்கு, யோகா போசுகளை கொடுத்த ஷிவானி இன்று கடற்கரையை சூடேற்றும் அழகியாக மாறியுள்ளார்.
undefined
கடற்கன்னி போலவே மின்னும் அழகில் ஷிவானி
undefined
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
click me!