என்ன சிம்ரன் இதெல்லாம்... குட்டி தொப்பையை காட்டு ரசிகர்களை கூல் செய்த ஷிவானி! லேட்டஸ்ட் போட்டோஸ்!

Published : Apr 29, 2023, 10:09 PM ISTUpdated : Apr 29, 2023, 10:10 PM IST

பிக்பாஸ் பிரபலமான ஷிவானி, நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
15
என்ன சிம்ரன் இதெல்லாம்... குட்டி தொப்பையை காட்டு ரசிகர்களை கூல் செய்த ஷிவானி! லேட்டஸ்ட் போட்டோஸ்!

சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன். தன்னுடைய 15 வயதிலேயே சீரியல் ஹீரோயினாக நடித்து, ரசிகர்கள் கணவனத்தை ஈர்த்தவர்.

25

பகல் நிலவு சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், இதை தொடர்ந்து அசீம் மற்றும் ஷிவானி கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் மீண்டும் ஒரு சீரியலில் இருவரும் இணைந்து நடித்தனர்.

மே 1-ஆம் தேதி முதல் காலவரையின்றி மூடப்படுகிறதா சீரடி சாய்பாபா கோவில்..? என்ன காரணம்... முழு தகவல் இதோ!

35

பின்னர் இருவருக்கு இடையிலும் காதல் தீ கொழுந்து விட்டு எரிவதாக வெளியான தகவலை தொடர்ந்து, அதிரடியாக விஜய் டிவி தொலைக்காட்சியில் இருந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டை ரோஜா சீரியலில் நடிக்க துவங்கினார்.

45

பின்னர் ஒரேயடியாக சின்னத்திரைக்கு குட் பை சொன்ன ஷிவானி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி இவரின் வெள்ளித்திரை கனவை நிஜமாகியது.

குழந்தைக்கு இப்படி ஒரு பெயரா? குழந்தை பிறந்த தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்த பூஜா - ஜான் கொக்கேன் ஜோடி!

55

தற்போது, வெள்ளித்திரை வாய்ப்புகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும் ஷிவானி நாராயணன்... கொஞ்சம் குண்டாக மாறி, குட்டி தொப்பையை காட்டியபடி வேலை நிற உடையில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!

Recommended Stories