kanmani manoharan
விஜய் டிவியில் டி ஆர்பியை ஏற்றிவிட்ட சீரியலில் முக்கியமானது பாரதிகண்ணம்மா சீரியல். இதில் கருப்பு நிறமாக இருப்பதாக கூறி மருமகளை மாமியார் வெறுப்பதும். பின்னர் கணவன் மனைவியை சந்தேகப்படுவதுமாக கதை நகர்கிறது.
kanmani manoharan
இந்த சீரியலில் நடிகர் அருண் சீரியல் நாயகன் பாரதியாகவும், ரோஷினி நாயகி கண்ணம்மாவாகவும் நடித்து வந்தனர். தற்போது ரோஷினி மாற்றப்பட்டு, புது கண்ணம்மாவாக வினுஷா நடித்து வருகிறார்.
kanmani manoharan
முன்பு கண்ணம்மாவாக நடித்த ரோஷினியும் (Roshni) அகிலனும் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டனர். இவர்களது பட வாய்ப்பிற்காக சீரியலில் இருந்து விலகியதாக கூறினார்.
kanmani manoharan
பின்னர் அகிலனின் மனைவியாக நடித்த கண்மணி மனோகரனும் சீரியலை விட்டு விலகி அதிர்ச்சி ஏற்படுத்தினார். புதிய சீரியலில் கமிட் ஆனாதால் விலகினார் கண்மணி..
kanmani manoharan
தற்போது கண்மணி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அதோடு இவர் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் புது சீரியலில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
kanmani manoharan
இந்த சீரியலில் கண்மணி மனோகரன் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நாயகி தாயின் மறைவால் தன் படிப்பை நிறுத்தியதால் கல்விக்காக ஏங்கும் பெண்ணாக நடிக்கிறார்.
kanmani manoharan
இது இரு நிகழ்ச்சியை தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளார். விரைவில் அது சார்ந்த அதிகாரப்பூர்வ தகவலும் அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
kanmani manoharan
இந்நிலையில் கண்மணி தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், தப்பான ஆட்களுக்கு ஆக ஒரு போதும் வேலை ஆட்களுக்கு என்ற ஒரு வாக்கியத்தை குறிப்பிட்டு பின்னணியில் பாரதி கண்ணம்மா நீ என தொடங்கும் பாடல் ஒன்றை தன்னுடைய ஸ்டோரியில் கண்மணி இணைத்துள்ளார். ஒரு வேலை சீரியலூக்கா சென்ற இடத்தில் ஏதேனும் பிரச்சனைய என ரசிகர்கள் கேட்டு வருகினர்.