நாயகிகள் ரேஞ்சுக்கு கர்ப்பகால புகைப்படம் எடுத்த சீரியல் நடிகை அபிநவ்யா

First Published | Oct 13, 2022, 6:08 PM IST

தனது பேபி பம்பை காட்டியபடி அபிநவ்யா நாயகிகள் ரேஞ்சுக்கு கர்ப்பகால புகைப்படத்தை எடுத்துள்ளார்.

abi navya - deepak kumar marriage

சன் டிவியில் பிரபல தொடராக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நாயகியின் தங்கையாக நடிப்பவர் தான் அபிநவ்யா. அந்த சீரியலில் கடைசி தங்கையாக கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார்.

abi navya - deepak kumar marriage

தற்போது இந்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தங்கை திருமணத்தை தொடர்ந்தது தற்போது தன் அண்ணனின் வெற்றிக்காக உழைத்து வருகிறார் கயல்.

மேலும் செய்திகளுக்கு...குழப்பம் வரும் போது புடவையை தேர்வு செய்கிறேன்... சீதா ராமம் நாயகி

Tap to resize

abi navya - deepak kumar marriage

இந்த நாடகத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான அபிநவ்யா ஜீ தமிழில் ஒளிபரப்பான என்றென்றும் புன்னகை தொடர்  நாயகன் தீபக் குமார் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

abi navya - deepak kumar marriage

டிக் டாக் மூலம் பிரபலமானவர் தீபக் குமார். இதுதான் வாயிலாக தான் சின்னத்திரை வாய்ப்பையும் பெற்றிருந்தார். அதோடு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியலிலும் இவர் நடித்துள்ளார்.

abi navya - deepak kumar marriage

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீசன் 2 - ல் நடித்துள்ளார். இது தவிர அபிநவ்யா ஜெயா தொலைக்காட்சிகள் நியூஸ் ஆங்கராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..நாயகிகள் ரேஞ்சுக்கு கர்ப்பகால புகைப்படம் எடுத்த சீரியல் நடிகை அபிநவ்யா

abinavya

முன்னதாக நடைபெற்ற இவர்களின் திருமண வரவேற்பில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். ஒருவருடமாக காதலித்து வந்த இவர்களது திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

abinavya

சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட பல தொடர்களில்தோன்றி உள்ள அபிநவ்யா தற்போது கர்ப்பமாக உள்ளார்.  இருந்தும் கயல் தொடரில் தொடர்ந்து நடத்து வருகிறார்.

abinavya

இந்நிலையில் கர்ப்பகால புகைப்பட சூட்டை நடத்தியுள்ளனர். தம்பதிகள் ஜீன்ஸ் மற்றும் ஷர்ட்டில் ஒரே மாதிரியான உடை அணிந்து இவர்கள் போஸ் கொடுத்துள்ளனர். தனது பேபி பம்பை காட்டியபடி அபிநவ்யா நாயகிகள் ரேஞ்சுக்கு கர்ப்பகால புகைப்படத்தை எடுத்துள்ளார்.

Latest Videos

click me!