குறிப்பாக தற்போது இவர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த 'சீதா ராமம்' திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியான நிலையில், 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் டாலர் வசூல் செய்ததாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.