Published : Dec 20, 2019, 12:19 PM ISTUpdated : Dec 20, 2019, 01:42 PM IST
சரவணா ஸ்டார் அண்ணாச்சி அருள் தற்போது, ஹீரோ அவதாரம் எடுத்து ஜேடி , ஜெரி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தின் ஒரு சில ரொமான்ஸ் காட்சிகள் வைரலாகி உள்ளது.