Sara Tendulkar :லண்டனில் என்ன செய்கிறார் சச்சினின் மகள்..? ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் சாரா சச்சின்..

Kanmani P   | Asianet News
Published : Dec 08, 2021, 11:45 AM ISTUpdated : Dec 08, 2021, 11:52 AM IST

Sara Tendulkar : கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா லண்டனில் வசித்து வருகிறார். அங்கு அவர் மாடன் தொழிலில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

PREV
18
Sara Tendulkar :லண்டனில் என்ன செய்கிறார் சச்சினின் மகள்..? ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் சாரா சச்சின்..
Sara Tendulkar

கிரிக்கெட் கிங் சச்சின் டெண்டுல்கருக்கு அர்ஜீன்,சாரா என இருவர் பிள்ளைகள் உள்ளனர். இதில் அர்ஜுன் தந்தை போலவே கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்துள்ளார்.

28
Sara Tendulkar

ஆனால் லண்டனில் படித்து சச்சின் மகள் சாரா தனக்கென தனி வழியை அமைத்துக்கொண்டுள்ளார். அவர் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க மாடன் தொழிலை தேர்வு செய்துள்ளார்.
 

38
Sara Tendulkar

24 வயதான சாரா டெண்டுல்கர் தற்போது மாடலிங் உலகில் கால் பதித்துள்ளார். பிரபல ஆடை நிறுவனத்தின் மாடலாக ஒப்பந்தமாகியுள்ள சாரா டெண்டுல்கர், அதற்கான விளம்பரத்திலும் நடித்துள்ளார்.
 

48
Sara Tendulkar

24 வயதான சாரா டெண்டுல்கர் தற்போது மாடலிங் உலகில் கால் பதித்துள்ளார். பிரபல ஆடை நிறுவனத்தின் மாடலாக ஒப்பந்தமாகியுள்ள சாரா டெண்டுல்கர், அதற்கான விளம்பரத்திலும் நடித்துள்ளார்.

58
Sara Tendulkar

பிரபல மாடல் அழகிகளான பணித்தா சந்து, டானியா செரோஃப் ஆகியோருடன் சாரா டெண்டுல்கரும் விளம்பரத்தில் தோன்றியுள்ளார்.

68
Sara Tendulkar

தினந்தோறும் புது புது உடை அணிந்து விதவிதமாக புகைப்படங்களையும் சாரா டெண்டுல்கர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் சாராவை 15 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

78
Sara Tendulkar

லண்டன் பல்கலை ஒன்றில் மருத்துவத்தில் பட்டம் பெற்றுள்ள சாரா, ஏற்கனவே பலவித கவர்ச்சி ஆடைகளுடன் சமூக வலை தளத்தில் படங்களை வெளியிட்டு, பலருடைய பாராட்டையும் பெற்றுள்ளார்.

88
Sara Tendulkar

முன்னதாக சாரா டெண்டுல்கர், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறது.
 

click me!

Recommended Stories