ரசிகர்களின் பேராதரவை பெற்று ஹிட் நாயகிகளில் ஒருவராகி விட்டார் சமந்தா. அவர் தற்போது கலந்து கொண்டுள்ள காபி வித் கரன் நிகழ்ச்சிகள் அக்ஷய் குமார் உடன் போட்டுள்ள ஆட்டம் குறித்த வீடியோ கிளிப்புகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.