samanth beatuy tips : சமந்தா அழகிற்கு இதுதான் காரணமா?..வெளியானது நாயகியின் ரகசியம்..

Kanmani P   | Asianet News
Published : May 02, 2022, 04:01 PM ISTUpdated : May 02, 2022, 04:49 PM IST

samanth beatuy tips : 35 வயதிலும் அழகு சிலையாக மிளிரும் சமந்தாவின் ரகசியங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இவரின் டெய்லி ரோட்டின் குறித்த தகவல் கசிந்துள்ளது.

PREV
18
samanth beatuy tips : சமந்தா அழகிற்கு இதுதான் காரணமா?..வெளியானது நாயகியின் ரகசியம்..
samantha

ஹாலிவுட், கோலிவுட், டோலிவுட் என தனது கால் தடங்களை ஸ்ட்ராங்காக பதித்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் பட்டையை கிளப்பி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?..விஜய் 66 நியூ அப்டேட்..

28
samantha

அதோடு இந்தப்படம் சமந்தாவின் பிறந்த நாளன்று தான் வெளியானது. கடந்த 28-ம் தேதி வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் பாக்ஸ் ஆபீஸில் புழுதி கிளப்பி வருகிறது. இதில் சமந்தாவுடன் நயன்தாரா, நாயகனாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர்.

38
samantha

விவாகரத்திற்கு பிறகு தனது உடலையும், மனதையும் பலப்படுத்திக் கொண்ட சமந்தா இளம் நாயகிகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நாயகனாக இருந்து வரும் நாக சைதன்யாவை கடந்த ஆண்டுதான் பிரிந்து உள்ளார் சமந்தா.

48
samantha

இதையடுத்து தனது பாணியை மாற்றிக் கொண்ட சமந்தா குடும்ப குத்து விளக்கிலிருந்து கவர்ச்சி நாயகியாக மாறி விட்டார். அதோடு தனக்கு பொருத்தமான கதைகளையும் தேடி தேடி நடித்து வருகிறார். அந்த வகையில் ஓ பேபி, சூப்பர் டீலக்ஸ் அதோடு அமேசான் பிரைமில் வெளியான ஃபேமிலி மேன் போன்றவை சமந்தாவிற்கு ஒரு தனிப் பெயரை பெற்றுக்கொடுத்தது. அனைத்திற்கும் மேலாக புஷ்பா படத்தில் இவர் போட்டிருந்த ஐட்டம் சாங் சமந்தாவை உலகறிந்த நாயகி ஆக்கியது.

58
samantha

நடிகர்களுக்கு நிகராக சமந்தா செய்யும் ஒர்க்கவுட் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது. மேலும் சமீபகாலமாக இவர் வெளியிட்டு வரும் கிளாமர் போட்டோஸ் கலக்கி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..மயக்க மருந்து கொடுத்து நடிகையை பலாத்காரம் செய்த புகார்.. கைதுக்கு அஞ்சி தலைமறைவான நடிகரை வலைவீசி தேடும் போலீஸ்

68
samantha

இந்நிலைகள்  35 வயதிலும் கட்டழகியாக மிளிரும் சமந்தாவின் அழகு குறிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிரபல சேனல் வெளியிட்டுள்ள இந்த குறிப்பில் தினசரி ரோட்டின் குறித்த விஷயங்கள் அடங்கியுள்ளன.

78
samantha

சமந்தா மிகவும் கடினமான வகைகள் தனது அழகை பேணிக் காத்து வருகிறார். டே அண்ட் நைட் ஸ்கின் கிரீம்,  காலை முதல் வேலையாக ஆப்பிள் சீடர் வினிகர், இருவேலை  ஸ்டிரீமிங், விட்டமின் தெரப்பி அனைத்திற்கும் மேலாக யோகா கடினமான ஜிம் ஒர்க் அவுட் .

88
Samantha

அதோடு தினமும் பச்சை காய்கறிகள், ஹாப்பி மைன்ட்  உள்ளிட்டவற்றின் மூலம் தனது அழகை மேலும் மேலும் மெருகேற்றி வருகிறார் என்னும் ரகசியம் லீக்காகி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories