கடந்த ஆண்டு ஓ மை கடவுளே என்னும் படத்தில் நடித்திருந்த இவர், தற்போது பாக்சர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். குத்துச்சண்டை வீராங்கனியான இருந்து நாயகியாக ஜொலித்து வரும் ரித்திகா சிங் அழகான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.