Reshma Pasupuleti Images
தற்போது சீரியல், சினிமா என கலக்கி வரும் ரேஷ்மா முதல்முதலாக சின்னத்திரையில், தொகுப்பாளராக அறிமுகம் கொடுத்தவர்.
Reshma Pasupuleti Photos
சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் கடந்த 2015 ஆண்டு வெளியான 'மசாலா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
Bakkiyalakshmi Serial Actress
வெயிட்டான கதாபாத்திரங்கள் எதுவும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கிடைக்காததால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். இதில் ரசிகர்களிடம் பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல், நியுட்ரலாக விளையாடி நியூட்ரல் ரேஷ்மா என பெயர் எடுத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர், பேய்மாமா, போடா முண்டம், மை பர்பெக்ட் ஹஸ்பேண்டு போன்ற சில படங்களில் நடித்தார்.
அவ்வப்போது தன்னுடைய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் விதவிதமான உடைகள் அணிந்து புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவர், தற்போது லைட் மேக்அப்பில் கியூட்டான கிராப் டாப் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.