நடிகை ரம்யா பாண்டியன் (Ramya Pandian) அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நிலையில், தற்போது பார் செட்டப்பில், செம்ம ஹாட்டாக கொடுத்த போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாக நடிகைகள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி பட வாய்ப்பை கை பற்றுவதை விட, கவச்சியை தூக்கலாக காட்டி பட வாய்ப்பை பெறுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
27
அந்த வகையில் தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்த, திரைப்படமான 'ஜோக்கர்' படத்தில் மிகவும் எதார்த்தமான கிராமத்து பெண்ணாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திய ரம்யா பாண்டியன், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கை பற்ற கவர்ச்சி ரூட்டுக்கு தாவினார்.
குறிப்பாக சாதாரண சேலையில்... மொட்டை மாடியில் நின்றபாடு, தன்னுடைய இடுப்பு மடிப்புகளை காட்டி இவர் எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் வேறு லெவலுக்கு இவரை பிரபலமாக்கியது.
47
பின்னர் விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' மற்றும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விளையாடினார்.
தற்போது தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா... அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அழகிய புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
67
அந்த வகையில் பார் செட்டப்பில் இவர் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறிப்பாக... ஃபுல் மப்பில் இருப்பது போல்... தன்னுடைய ஹீல்ஸை அவிழ்த்து போட்டுவிட்டு கீழே அமர்ந்தபடி இவர் எடுத்துக்கொண்டுள்ள போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் போதை ஏறி போச்சா... லவ் பைலியர் மோட் என பல்வேறு காமெண்ட்ஸை தட்டி விட்டு வருகிறார்கள்.