திருமண வாழ்க்கை தோல்வி, உடல்நல பிரச்சனை என தன்னை சுற்றி எத்தனை பிரச்சனைகள்இருந்தாலும் ... அதனை சற்றும் கண்டு கொள்ளாமல், எப்போதும் உச்சாமகாக இருக்கும் டிடி தற்போது துள்ளல் கவர்ச்சியோடு, கிழிந்த ஓப்பன் உடையில் கால் அழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.