தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இந்த ஆண்டு ஜூன் மாதம், தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்திற்கு முன்பே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து, சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கும் தாயானார்.