விஜய் 66 நாயகிக்கு அடுத்தடுத்து அடிக்கும் லக்..இந்த முறை பாகுபலி நாயகனுடன்!

Kanmani P   | Asianet News
Published : May 13, 2022, 09:12 PM IST

புஷ்பா படம் மூலம் நாடறிந்த நாயகியான ராஷ்மிகா மந்தனா. தற்போது விஜய் 66 படத்தில் நாயகியாக கமிட்டாகியுள்ளார். இதையடுத்து பாகுபலி நாயகன் பிரபாஸுடன்  நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
17
விஜய் 66 நாயகிக்கு அடுத்தடுத்து அடிக்கும் லக்..இந்த முறை பாகுபலி நாயகனுடன்!
Rashmika Mandanna

சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த அல்லு அர்ஜுன் இன் புஷ்பா படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா.

27
Rashmika Mandanna

கிராமத்து பெண்ணாக அவர்  நடித்திருந்த ஸ்ரீவள்ளி  கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. இவரது அடா தடியும், அழகான பேச்சும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது.

37
Rashmika Mandanna

படம் வெளியாகும் முன்னரே சாமி சாமி பாடல் மூலம் ரசிகர்களை ஈர்த்தார் ரஷ்மிகா மந்தனா. அந்தப் பாடலில் இவரது நடனம் வெகுவாக பாராட்டப்பட்டது.

47
Rashmika Mandanna

புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது நடித்து வரும் 66 வது படத்தில் ஒப்பந்தமாகி விட்டார் ராஷ்மிகா மந்தனா.

57
Rashmika Mandanna

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். அதோடு இதில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம் உள்ளிட்ட பிரபல நாயகர்கள் நடிக்கின்றனர்.

67
Rashmika Mandanna

விஜயுடன் பிசியாக நடித்து வரும் ராஸ்மிகா தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸின் புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

77
Rashmika Mandanna

அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்திப்பு ரெட்டி இயக்க இருக்கும் ஸ்பிரிட் என்னும் படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கான நாயகி தேர்வில் ராஷ்மிகா முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி .

Read more Photos on
click me!

Recommended Stories