கையில் துப்பாக்கியுடன் கமல்..எகத்தால பார்வையுடன் விஜய் சேதுபதி..மாஸ் விக்ரம் போஸ்டர்!

Kanmani P   | Asianet News
Published : May 13, 2022, 08:43 PM IST

விக்ரம் படத்தில் இருந்து புதிதாக ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் கமல் மற்றும் விஜய் சேதுபதியின் சூப்பர் கூல் லுக் இடம்பெற்றுள்ளது.

PREV
18
கையில் துப்பாக்கியுடன் கமல்..எகத்தால பார்வையுடன் விஜய் சேதுபதி..மாஸ் விக்ரம் போஸ்டர்!
vikram movie

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம்  2 -வை அடுத்து 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கமல் நடித்த விக்ரம் படம் வெளியாக உள்ளது.

28
vikram movie

ரசிகர்ளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான இந்த படம் வரும் ஜூன் 3 -ம் தேதி வெளியாகவுள்ளது. மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

38
vikram movie

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளனர். இதில் கன்னட நடிகை கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

48
vikram movie

இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் மே 15ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

58
vikram movie

கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரமாண்டமாக செய்து வருகிறது.

68
vikram movie location pic

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் முதல் சிங்களே பல சர்ச்சைகளை சந்தித்துவிட்டது. 

78
vikram movie

இந்த படத்தில் இருந்து வெளியான  'பத்தல பத்தல' பாடல் குறித்து பல புகார்கள் எழுந்து வருகிறது. மத்திய அரசை இந்த பாடல் வரிகள் மூலம் கமல் சீண்டுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

88
vikram movie

கமல் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகவுள்ள இந்த விக்ரம் படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ள உள்ள நிலையில் இதிலிருந்து புது போஸ்டர் வெளியாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories