புஷ்பா புகழ் தற்போது இவருக்கு பலமொழி வாய்ப்புகளையும் கொண்டு வந்து கொடுத்துள்ளது. அதன்படி பாலிவுட் குட் பாய், மிஷன் மஜ்னு உள்ளிட்ட படங்களிலும், தமிழில் வாரிசு படத்திலும் நடித்த வருகிறார். அதோடு மீண்டும் புஷ்பா தி ரூல் படத்தில் நாயகியாக தோன்ற உள்ளார் ராஷ்மிகா.